சிரியாவின் டமஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து நாளை 07 முதல் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பஷர் அல் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து டமஸ்கஸ் விமான நிலையத்தின் ஊடாக சர்வதேச விமான சேவைகள் மறுஅறிவித்தல் வரும் வரை நிறுத்தப்பட்டன. அசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை முதல் டமஸ்கஸ் விமான நிலையத்தின் ஊடான சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.



Source link