சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘பராசக்தி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 



Source link