சுமார் 2.5 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட கண்ணகி திரைப்படம் 110 நகரங்களில் வெளியிடப்பட்டது. ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் படத்தைப் பார்த்தனர். பணம் கொட்டியது. கண்ணகியின் லாபத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோஸை லீசுக்கு எடுத்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தது ஜுபிடர் பிக்சர்ஸ்.
Source link