கத்திக்குத்து காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், வரும் செவ்வாய்க்கிழமை (ஜன.21) டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



Source link