ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (06) நடைபெறவுள்ளது.
கடந்த காலப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்திய வழக்குகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குற்ற வழக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களும் இங்கு கவனிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
The post ஜனாதிபதி மற்றும் சட்டமா அதிபர் இடையே சந்திப்பு? appeared first on Daily Ceylon.