ஜிமெயில் என்பது கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் பிளாட்ஃபார்ம் ஆகும். இது தனிப்பட்ட தேவை முதல் தொழில் ரீதியாக வரை கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அதில் கிடைக்கும் குறைந்த ஸ்டோரேஜ் ஸ்பேஸ்-ஆல் மக்கள் பல நேரங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜிமெயிலில் ஃப்ரீ ஸ்டோரேஜ்-ஐ எவ்வாறு உருவாக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.



Source link