வித்யாசாகருக்கு அந்த பாடல் வரிகள் அவர் எதிர்பார்த்ததை போலவே இருந்தது. பின் உடனே அந்த வரிகளை இசையமைத்து பாடலாக உருவாக்கிவிட்டார். பின் இயக்குனருக்கும் போட்டுக்காட்ட அவருக்கும் பிடித்துவிட்டது.



Source link