டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 425 கிராம் டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாகவும், 155 கிராம் நிகர எடை கொண்ட டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 180 ரூபாவாகும்.

மேலும், 425 கிராம் நிகர எடை கொண்ட டின் மீன் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.560 ஆக இருக்கும்.

குறித்த விலைகள் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.



Source link