Gold Rates | நகைத் துறையின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று தங்கத்தின் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். தற்போது அனைத்து தங்க நகைகளுக்கும் 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால், அதை ஒரு சதவீதமாகக் குறைத்து, வணிகத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Source link