01
கடந்த சில நாட்களாக தனுஷ் மீதான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக வந்தாலும் அதற்கெல்லாம் அசராமல் தக் கொடுத்துகொண்டு வருகிறார். திருமண முறிவு, நயன்தாரா குற்றச்சாட்டு இதற்கிடையில் அவர் எடுக்கும் படங்கள், ஷூட்டிங் என பிசியாக இருக்கும் தனுஷ், இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பொதுவாக யாருடைய நிகழ்ச்சிகளுக்கும் தலைக்காட்டாத தனுஷ் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.