01
நாக சைதன்யா-சோபிதா திருமணம் இம்மாதம் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நிலையில், சைதன்யாவின் திருமணம் குறித்த செய்தி ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமீப காலமாக சரியான ஹிட் இல்லாத நாக சைதன்யா, ‘தண்டேல்’ படத்தில் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

© Copyrights 2024. All rights reserved.