04
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவம்பர்.11) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு கிராம் ரூ. 7,220 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 57,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று (நவம்பர்.12) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.135 குறைந்து ரூ.7,085 க்கும், ஒரு சவரன் ரூ.1,080 குறைந்து 56,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.