இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தம் நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

 



Source link