07

கொலை, மர்மம் கலந்த த்ரில்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் ‘ஹரிகதா’ தொடரை உடனடியாக கண்டு மகிழுங்கள். ஹிந்தியுடன், இந்த தொடர் தென்னிந்திய மொழிகளிலும் மராத்தி, பெங்காலியிலும் உள்ளது. இந்த தொடரானது பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருப்பினும் இது மிகவும் வித்தியாசமான முறையில் இருப்பதால் கவனம் ஈர்க்கிறது.



Source link