Blue Aadhaar Card: ஆதார் அட்டை நம் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. வங்கி கணக்குகள் முதல் அரசு திட்டங்கள் வரை, பலன்களைப் பெற ஆதார் அட்டை தற்போது கட்டாயம் ஆகிவிட்டது. வருமான வரி தொடர்பான பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் இதுவரை ஆதார் அட்டை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் வழக்கமான ஆதார் அட்டையுடன் நீல நிற ஆதார் அட்டையும் (Blue Aadhaar Card) உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?.



Source link