வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் 11ஆம் தரத்திற்கான தவணைப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்த சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.



Source link