Last Updated:

இதனைக் கண்டு உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள், ரஜினிகாந்திற்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News18

தனது பாட்ஷா படத்தின் வசனத்தை மேற்கோள்காட்டி, நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கைவிட மாட்டான்.

கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கைவிட்டு விடுவான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்டு உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள், ரஜினிகாந்திற்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Source link