இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்கள் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஷாருக்கான், அல்லு அர்ஜுன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க பெரும் கட்டணம் வசூலிப்பதால் திரைப்படத்துறை தொடர்ந்து செழித்து வருகிறது. இந்த நட்சத்திரங்கள் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் வரவிருக்கும் திரைப்படங்களால் ரசிகர்களை ஆரவாரமாக வைத்துள்ளனர். அவர்களின் வருமானம் இந்திய சினிமாவில் அவர்களின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.

விளம்பரம்

பாலிவுட் திரையுலகத்தில் பல நடிகர்கள் கணிசமான வருமானம் ஈட்டுவது மட்டுமல்லாமல், வரிகள் மூலம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அளித்துள்ளனர். 2024ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகர்கள், அவர்களின் வருவாய் பற்றி இங்கே பார்க்கலாம்…

ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் பத்து நடிகர்கள், ஒரு திரைப்படத்திற்கான தோராயமான கட்டணம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

அல்லு அர்ஜுன் ( ரூ.300 கோடி)

News18

அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். குறிப்பாக புஷ்பா திரைப்பட வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

விளம்பரம்

விஜய் (ரூ.130 முதல் ரூ.275 கோடி வரை)

News18

ஷாருக்கான் (ரூ.150 முதல் ரூ.250 கோடி வரை)

News18

ஷாருக்கான் தனது சமீபத்திய படமான டன்கி மூலம் பாலிவுட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ரஜினிகாந்த் (ரூ.125 முதல் ரூ.270 கோடி வரை)

News18

நடிகர் ரஜினிகாந்த், தனது ஸ்டைல் ​​மற்றும் சிறப்பான நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அமிர்கான் (ரூ.100 முதல் ரூ.275 கோடி வரை)

News18

பிரபாஸ் (ரூ.100 முதல் ரூ.200 கோடி வரை)

News18

பாகுபலி திரைப்படம் மூலம் நடிகர் பிரபாஸ் பிரபலமானார்.

விளம்பரம்

அஜித்குமார் (ரூ.105 முதல் ரூ.165 கோடி வரை)

News18

சல்மான் கான் (ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை)

News18

நடிகர் சல்மான் கான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னணியில் இருக்கிறார். அவரது ஆக்‌ஷன் ஹீரோ படத்திற்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கமல்ஹாசன் (ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை)

News18

அக்ஷய் குமார் (ரூ.60 முதல் ரூ.145 கோடி வரை)

News18

இந்த நடிகர்களின் பண ஆதாயங்கள் அவர்களின் நடிப்புத் திறன் ஆகியவற்றை தாண்டி மக்களை ஈர்க்கும் திறனையும் பிரதிபலிக்கின்றன.

.



Source link