Last Updated:

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மீது என்னடி கோபம் திரைப்படத்தில் புது முகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

News18

தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மீது என்னடி கோபம்’ திரைப்படத்தின் வெளியீடு பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி சென்றுள்ளது.

ராயல் திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மீது என்னடி கோபம் திரைப்படத்தில் புது முகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அந்த திரைப்படத்தை பிப்ரவரி 7ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதேபோல் படத்தின் பாடல் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை எத்தனை இந்த நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி அஜித்குமார் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகிறது.

இதன் காரணமாக தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மீது என்னடி கோபம் திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கின்றனர். அதுவும் பிப்ரவரி 21ஆம் தேதி அந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கின்றனர்.





Source link