ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இல் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செய்து வருகிறது. தற்போது, நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக (EPS-95) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வருங்கால வைப்பு நிதி செயல்பாட்டில், மத்திய அரசு குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டில் இந்த மாற்றங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Source link