சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் அடித்த திரைப்படம்தான் புஷ்பா. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே இந்த படம் 1500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link