முதல் பந்திலேயே சிக்ஸருக்கு பறக்க விட்டு பீஸ்ட் ஆட்டத்தை வெளிப்படுத்த போவதை ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு உணர்த்தினார் ரிஷப் பண்ட். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதிலும், 6 விக்கெட்டுகளை இழந்துள்ளதால் களத்தில் இருக்கும் ஜடேஜா – வாஷிங்கடன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Source link