OTT Spot | பொங்கல் விடுமுறையையொட்டி பலரும் தங்கள் வீட்டில் நேரம் செலவழிக்க விரும்புவர். அப்படியான நேரத்தை ஓடிடியுடன் செலவிட விரும்புபவர்களுக்கு சில ஓடிடி பட பரிந்துரைகள். குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் ஃபீல்குட் படங்களும், த்ரில்லர் படமும் இதில் அடங்கும்.
Source link