06
ஐந்து வருட போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டி-யில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், எஃப்டி முதிர்ச்சியடையும் போது ரூ.2,89,990 கிடைக்கும். இதில் ஐந்தாண்டுகளில் ரூ.2 லட்சத்துக்கு ரூ.89,990 வட்டி கிடைக்கும். இந்த FD-ஐ ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தால், முதிர்ச்சியின் போது ரூ.4,20,470 கிடைக்கும். இதில் உங்களுக்கு 2,20,470 ரூபாய் வட்டி கிடைக்கும்.