பதுளை – பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகபுகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
பதுளைக்கும் – பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் வீதியில் மண்மேடுகளும், கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிப்பு appeared first on Thinakaran.