மல்வத்து ஓயா ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

© Copyrights 2024. All rights reserved.