மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் மோனலிசா. பாசி மாலைகளை விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். இவர் உத்தரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பாசி, ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றைத் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விற்று வந்தார்.
Source link