Electricity Bill | மின்சார கட்டணத்தை குறைக்க சில பழக்கங்களை நாம் முறையாக பின்பற்ற வேண்டும். உதாரணமாக, வீட்டை விட்டு வெளியே செல்லும்போது விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அணைக்க மறக்க வேண்டாம். அதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ஏசியையும் அணைக்க மறக்காதீர்கள்.
Source link