விவாகரத்திற்கு பின்னர் சமந்தாவும், நாக சைதன்யாவும் பரஸ்பரம் பிரிந்து விட்டனர். தற்போது நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் 2 ஆவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். நாக சைதன்யா – சோபிதாவின் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நாக சைதன்யா குறித்து சமந்தா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Source link