04

News18 TamilNews18 Tamil

அந்த மிகச்சிறிய துளை நம் போனின் இரைச்சலை ரத்து செய்யும் மைக்ரோஃபோன் ஆகும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நாம் செல்போனில் பேசும்போது செயல்படும் மைக்ரோஃபோன் அதுதான். நாம் யாரையாவது செல்போனில் அழைக்கும்போது, இந்த மைக்ரோஃபோன் இயக்கப்படும். அந்த சிறிய துளை சரியாக நம் குரலை பிக்கப் செய்து மறுமுனையில் கேட்பவருக்கு தெளிவாக கொடுக்கிறது.



Source link