குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்கள் விழா இன்று (01) தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ,யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

யாழ். விசேட நிருபர்

The post யாழில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச கடற்தொழிலாளர்கள் விழா appeared first on Thinakaran.



Source link