Realme GT7 Pro | முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ரியல்மி, தான் அளித்த வாக்குறுதியின்படி, சீனாவில் தனது புதிய ரியல்மி ஜிடி 7 ப்ரோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்போன் வரிசையில் ரியல்மி ஜிடி 7 ப்ரோவும் இணைந்துள்ளது.
Source link