02
தமிழ், தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த சமந்தா அடுத்ததாக இந்தி மொழியிலும் களமிறங்கியுள்ளார், ஆனால் இந்த முறை வெப் தொடரில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தாவின் போல்டான கதாபாத்திரம் அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.