2025-ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் அதன் மொத்த பட்ஜெட்டைக்கூட நெருங்கவில்லை என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் 4 பாடல்களுக்கு மட்டும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட்டில் 4 குறைந்தபட்ச படங்களை இயக்க முடியும் என கூறப்படுகிறது.
Source link