இந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில், இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருந்தார். பத்து இன்னிங்ஸ்களில் மொத்தம் 43.44 சராசரியுடன் 391 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்தவராக ஜெய்ஸ்வால் இருந்தார்.
Source link