தனது சகோதரனின் படுகொலைக்கு பழிவாங்குவது தான் இந்த மார்கோ படத்துடைய கதை. விறுவிறுப்பான திரைக்கதையால் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த படத்தை திரையிடும் தியேட்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Source link