Vidaamuyarchi censor : புத்தாண்டு அன்று படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிப்பை வெளியிட்டு லைகா நிறுவனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட விரக்தி காரணமாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தாறுமாறாக கருத்துக்களை பதிவிட்டிருந்தனர். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துக் கொடுத்து விட்டு அஜித் தற்போது கார் ரேசில் காணம் செலுத்தி வருகிறார்.



Source link