ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பத்தாண்டுகளுக்குப் பிறகு பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றுள்ளது. கடைசியாக 2014–15ல் நடந்த தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடந்த நான்கு தொடர்களிலும் இந்தியாதான் டிராபியை தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link