பல புகார்களுக்கு உள்ளாகும் பார்
NDTV தகவல் படி, புகார்தாரர் வெங்கடேஷ் கூறுகையில், “பெங்களூரு முழுவதும் உயரமான கட்டிடங்களில் உள்ள பல உணவகங்கள், பார்கள் மற்றும் பப்கள் எந்தவிதமான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் செயல்படுகின்றன. கடந்த காலங்களில், பெங்களூருவில் ஏற்பட்ட தீ விபத்துகளால் கணிசமான உயிர் இழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. உதாரணமாக, கார்ல்டன் டவர்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் கட்டிடத்திலிருந்து குதித்தனர்” என்று கூறியுள்ளது.