கேரளாவின் திருச்சூரில் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் என தொழில் செய்துவரும் மாஃபியா கேங் தான் கிரி (ஜோஜூ ஜார்ஜ்) குழுவினர். சமயங்களில் கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபட்டு வரும் ‘தாதா’க்கள். கிட்டத்தட்ட திருச்சூரே அச்சப்படும் நண்பர்கள் குழு. இதில் கிரியின் மனைவி (கௌரி).



Source link