Vishal | ‘அவன் இவன்’ படத்தில் கண்களை மாற்றியமைத்து நடித்த பாதிப்பிலிருந்து மீள நடிகர் விஷால் தவறான பாதைக்கு சென்றதால்தான் அவருக்கு கை நடுக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது, இதற்கு இயக்குநர் பாலா தான் காரணம் என தகவல் பரவிய நிலையில், அதற்கு இயக்குநர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.



Source link