தீபாவளி திருநாள் மிக விரைவில் வரவுள்ளது; OnePlus திகைப்பூட்டும் பண்டிகை கால ஆஃபர்களை வழங்கி உங்கள் கொண்டாட்டங்களை மேலும் ஒளிர்விக்கத் தயாராகவிட்டது! உங்கள் ஸ்மார்ட்போனை மேம்படுத்த விரும்புகிறீர்களா, பிரீமியம் ஆடியோ கியரில் மூழ்க விரும்புகிறீர்களா அல்லது சமீபத்திய தொழில்நுட்பத்தை ஆராய விரும்புகிறீர்களா, எதுவாக இருந்தாலும் சரி உங்களுக்காகவே அனைத்து தடைகளையும் தாண்டி OnePlus தனது சிறந்த தயாரிப்புகள் மீது நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. உங்கள் தீபாவளி ஷாப்பிங்கை மென்மேலும் மகிழ்ச்சியாக மாற்றும் விலையில் OnePlus இன் சிறந்த அனுபவத்தை அவர்களது #MakeItSpecial விளம்பரத்தின் மூலம் பெறுவதற்கு உங்களுக்கான மிகச்சிறந்த நல்வாய்ப்பாகும்.

விளம்பரம்

OnePlus 12 சீரிஸின் முதன்மை டீல்கள்

OnePlus 12R கேமிங் ஆர்வலர்களுக்கான சிறந்த தேர்வான இது 6.78” AMOLED 120Hz டிஸ்ப்ளே, LTPO 4.0 தொழில்நுட்பம் மற்றும் கிரையோ-வேலாசிட்டி கூலிங் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 12R அதிகபட்ச செயல்திறன் மற்றும் நீடித்தத்தன்மை கொண்ட நீட்டிக்கப்பட்ட கேமிங் அமர்வுகளை உறுதி செய்யும் விதமாக 5,500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தனித்துவமான சன்செட் டூன் நிற மாறுபாடு உட்பட சிறப்பு பதிப்புகளில் வருகிறது.

OnePlus 12R மீதான பிரத்தியேக தீபாவளி சலுகைகள் இதோ

விளம்பரம்

● செப்டம்பர் 26 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மூலமாக INR 3,000 வரையிலான உடனடி வங்கி தள்ளுபடி.
● 6 மாதங்கள் வரை வட்டியில்லா EMI விருப்பங்கள்.
● செப்டம்பர் 26 முதல் 28 வரை 8+256GB & 16+256GB ஆகிய இரண்டு வகைகளிலும் INR 5,000 வரை தற்காலிக விலைக் குறைப்பு.
● செப்டம்பர் 29 முதல், வாங்குபவர்கள் 8+256GB வகையில் INR 5,000 வரையிலும், 16+256GB வகையில் INR 3,000 வரையிலும் தற்காலிக விலைக் குறைப்பில் வாங்கி மகிழலாம்.
● ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் oneplus.in தளத்தின் மூலமாக 8+256GB வகையை வாங்கினால் கூடுதலாக INR 2,000 தள்ளுபடியையும் பெறலாம்.

விளம்பரம்

OnePlus 12 இந்தப் பண்டிகை காலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். OnePlus 12 ஆனது ஓர் அற்புதமான 2K 120Hz ProXDR டிஸ்ப்ளே, Snapdragon® 8 Gen 3 மொபைல் ப்ளாட்ஃபார்ம் மற்றும் 100W SUPERVOOC வேகமான சார்ஜிங் ஆகியவற்றை OnePlus 12 கொண்டுள்ள இந்தச் சாதனம் ஓர் எல்லையில்லா பயனர் அனுபவத்துக்கு உறுதியளிக்கிறது. சிறப்பு தீபாவளிச் சலுகையாக, OnePlus 12ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் அன்பளிப்பாக OnePlus Buds Pro 2 ஜோடியைப் பெறுவார்கள். அதுமட்டுமல்லாமல் கூடவே INR 7,000 வரை உடனடி வங்கித் தள்ளுபடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மூலமாக 6 மாதங்கள் வரை வட்டியில்லா EMI வசதி கிடைக்கும் OnePlus 12-ஐ வாங்கும்போது வாடிக்கையாளர்கள் INR 2,000 சிறப்பு விலை கூப்பனை பெற்று மகிழலாம்.

விளம்பரம்

OnePlus Nord வரிசை: தரமும் விலைமலிவும் ஒன்றிணைந்துள்ளது

OnePlus தனது பிரபலமான Nord வரிசையிலும் அற்புதமான சலுகைகளை முன்வைத்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட OnePlus Nord 4 ஆனது மெட்டல் யூனிபாடி வடிவமைப்பு, சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7+ Gen 3 புராஸஸர், 256GB வரை ஸ்டோரேஜ் மற்றும் வலுவான 5,500mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது. 100W SUPERVOOC தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எப்போதுமே சார்ஜ் செய்யப்பட்டும், பயன்படுத்தத் தயாராக இருப்பதையும் இந்தச் சாதனம் உறுதி செய்கிறது.

விளம்பரம்

OnePlus Nord 4 மீதான அற்புதமான தீபாவளி சலுகைகள் இதோ:

● செப்டம்பர் 26 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு INR 2,000 வரை உடனடி வங்கி தள்ளுபடி மற்றும் 6 மாதங்கள் வரை வட்டியில்லா EMI வழங்கப்படும்.
● சிறப்பு விலை கூப்பன்கள்: 8+128GB / 12+256GB வகைகளுக்கு INR 2,000 தள்ளுபடியும் 8+256GB வகைகளுக்கு INR 3,000 தள்ளுபடியும் வழங்கப்படும்.
● oneplus.in தளத்தின் மூலம் Nord 4-ஐ வாங்கும் மாணவர்களுக்கு OnePlus Nord Buds 3 Pro, Nord Buds 3, Nord Buds 2 மற்றும் Nord Buds 2R ஆகியவற்றின் மீது INR 1,000 தள்ளுபடி வழங்கப்படும்.

விளம்பரம்

OnePlus Nord CE4, ஸ்னேப்டிராகன் 7 Gen 3 சிப்செட் மூலம் 256GB வரையிலான ஸ்டோரேஜுடன் இயங்குகிறது, 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. நீங்கள் OnePlus Nord CE4-ஐ வாங்கும்போது, ஒரு சிறப்பு தொகுப்பு டீலின் ஒரு பகுதியாக OnePlus Nord Buds 2R ஜோடியை அன்பளிப்பாகப் பெறுவீர்கள். 3 மாதங்களுக்கு வட்டியில்லா EMI உடன் INR 1,500 இன் தற்காலிக விலைக் குறைப்பையும், INR 1,500 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும் பெற்று மகிழலாம்.

Nord CE4 Lite ஆனது அன்பளிப்பு OnePlus Bullets Wireless Z2 உடன் வழங்கப்படுவது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு INR 2,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுடன் 3 மாதங்களுக்கு வட்டியில்லா EMI விருப்பங்களையும் வழங்குகிறது.

OnePlus Open-ஐ அறிமுகப்படுத்துகிறது: மடிக்கக்கூடிய ஃபிளாக் ஷிப்

தனது அறிமுகத்தை பிரமாண்டமாக்கி இந்த தீபாவளிக்கு OnePlus Open வந்துள்ளது – OnePlus இன் முதல் மடிக்கக்கூடிய ஃபிளாக் ஷிப் ஆனது பிரீமியம் வடிவமைப்புடன் அதிநவீன தொழில்நுட்பத்தை சிரமமின்றி இணைக்கிறது. எமரால்டு டஸ்க், வாயேஜர் பிளாக் மற்றும் சிறப்பு அபெக்ஸ் எடிஷன் என மனதை மயக்கும் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது – OnePlus Open உங்கள் மொபைல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலச் சலுகைகளின் ஒரு பகுதியாக, OnePlus Open Apex பதிப்பை வாங்கும் வாடிக்கையாளர்கள், அனைத்து விற்பனை சேனல்களிலும் OnePlus Watch 2-ஐ அன்பளிப்பாகப் பெறுவார்கள். நீங்கள் தவறவிட விரும்பாத டீலாக மாற்றும் அம்சமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளில் 12 மாதங்கள் வரை வட்டியில்லா EMI விருப்பங்களுடன் INR 20,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியும் உள்ளது!

டேப்லெட்டுகள் மற்றும் IoT சாதனங்கள் மீதான சலுகைகள்

OnePlus Pad 2 இந்தத் தீபாவளிக்கு வந்துள்ள மற்றொரு சிறந்த தேர்வாகும், இதில் 12.1 அங்குல 3K டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த 9,510mAh பேட்டரி உள்ளது. வாடிக்கையாளர்கள் INR 3,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியையும், எக்ஸ்சேஞ்ச் சலுகைகளில் கூடுதலாக INR 5,000 தள்ளுபடியையும் பெற்று மகிழலாம். இதே போன்ற தள்ளுபடிகளுடன் OnePlus Pad Go கிடைக்கிறது, என்பதுடன் Red Cable Club உறுப்பினர்கள் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

OnePlus தனது சமீபத்திய ஸ்மார்ட்வாட்சுகளான OnePlus Watch 2 மற்றும் Watch 2R ஆகியவற்றை வாங்குவதில் பெரும் சேமிப்பை வழங்குகிறது. OnePlus Watch 2 வாங்கினால் INR 3,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியும், 12 மாதங்கள் வரையிலான வட்டியில்லா EMI விருப்பங்களுடனும் கிடைக்கிறது. கூடுதலாக, பண்டிகைக் கால சலுகையாக INR 2,000 தற்காலிக விலைக் குறைப்பும் உள்ளது. ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் கூடுதலாக INR 1,000 தள்ளுபடியைப் பெறுவார்கள், மேலும் oneplus.in தளத்தின் மூலம் வாங்கும்போது மாணவர்கள் INR 1,000 சிறப்பு தள்ளுபடியைப் பெற்று மகிழலாம்.

OnePlus Watch 2R-ஐ வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் INR 2,000 என்ற உடனடி வங்கி தள்ளுபடியுடன் 6 மாதங்கள் வரை வட்டியில்லா EMI பெற்று பயனடையலாம். இந்த வாட்ச் தீபாவளியின்போது INR 3,000 தற்காலிக விலைக் குறைப்புடன் வருகிறது. ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் கூடுதலாக 500 ரூபாய் தள்ளுபடி பெறுகிறார்கள், அதே சமயம் oneplus.in தளத்தின் மூலம் வாங்கும்போது மாணவர்கள் INR 500 சேமிக்கலாம்.

அற்புதமான ஆடியோ டீல்கள்: OnePlus Buds 3, Buds 3 Pro, மற்றும் Nord Buds சீரிஸ்

உங்கள் தீபாவளி கொண்டாட்டங்களை தன்னிகரில்லா ஒலி தரத்தைக் கொண்ட OnePlus Buds 3 மற்றும் Buds 3 Pro-ஐ வாங்கி நிறைவு செய்யுங்கள், இது இரைச்சல் இல்லாத, தாக்கத்தை ஏற்படுத்தும், சீரான ஒலியை வழங்குகிறது. சிறப்பு தீபாவளித் தள்ளுபடிகளில் OnePlus Buds 3-ஐ வாங்கும்போது INR 500 வரை உடனடி வங்கி தள்ளுபடியும், INR 1,000 தற்காலிக தள்ளுபடியும் வழங்கப்படும். ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்கள் கூடுதலாக INR 500 தள்ளுபடியையும், மாணவர்கள் oneplus.in தளத்தின் மூலம் Buds 3-ஐ வாங்கினால் கூடுதலாக INR 300 தள்ளுபடியையும் பெறலாம். OnePlus 12 அல்லது 12R-ஐ வாங்கும் வாடிக்கையாளர்கள் Buds 3 -ஐ வாங்கும்போது கூடுதலாக INR 1,000 தள்ளுபடியையும் பெறலாம்.

OnePlus Nord சீரிசின் மற்றொரு கட்டத்தைக் குறிக்கும் வகையில், Nord Buds 3 மற்றும் Nord Buds 3 Pro ஆகியவை சுற்றுப்புற இரைச்சலை நீக்கி, மாஸ்டர் EQ வடிவமைப்பு மற்றும் பிரத்தியேக 3D ஆடியோ போன்ற பிரீமியம் அம்சங்களை வழங்குகின்றன. இந்த இயர்பட்கள் அணுகூலமான விலையில் சிறந்த ஒலி தரத்தை வழங்குகின்றன. Nord Buds 3-ஐ வாங்கும்போது உடனடி வங்கி தள்ளுபடியாக INR 200 மற்றும் தற்காலிக பண்டிகை தள்ளுபடியாக INR 500 வழங்கப்படுகிறது, அதே சமயம் oneplus.in தளத்தின் மூலம் வாங்கும் மாணவர்கள் கூடுதலாக INR 200 சேமிக்க முடியும். கூடுதலாக, oneplus.in தளத்தின் மூலம் Nord CE4 அல்லது CE4 Lite-ஐ வாங்கும் இணைய வாடிக்கையாளர்கள் INR 700 கூடுதல் தள்ளுபடியைப் பெறுவார்கள். Nord Buds 3 Pro -ஐ வாங்கும்போது உடனடி வங்கி தள்ளுபடியாக INR 300 மற்றும் தற்காலிக பண்டிகை விலை குறைப்பாக INR 500 தள்ளுபடி பெறுவார்கள் என்பதுடன் oneplus.in தளத்தின் மூலம் மாணவர்கள் கூடுதலாக INR 200 தள்ளுபடி பெறுவார்கள். Oneplus.in தளத்தின் மூலம் Nord CE4 அல்லது CE4 Lite ஐ வாங்கினால், Nord Buds 3 Pro மீது 500 ரூபாய் கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

இந்தச் சலுகைகளை நீங்கள் காணக்கூடிய இடங்கள்

OnePlus தீபாவளி சலுகைகள் செப்டம்பர் 26 முதல் நடைமுறையில் இருக்கும், ஆன்லைனில் பார்ட்னர்களான Oneplus.in, Amazon.in, OnePlus Experience Stores மற்றும் ஆஃப்லைன் பார்ட்னர்களான Reliance Digital, Croma மற்றும் Vijay Sales போன்ற பல்வேறு ஸ்டோர்கள் உட்பட அனைத்து விற்பனை சேனல்களிலும் கிடைக்கின்றன.

partnered

.



Source link