பலரும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு சர்வதேச சினிமா ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி 8.4 புள்ளிகளை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது .



Source link