03
தற்போது சமூக வலைதளங்களில் 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து அதிக அளவில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. 2000 நோட்டுகளை தடை செய்த பிறகு, இந்திய அதிகாரிகள், இந்திய ரிசர்வ் வங்கி 1000 நோட்டுகளை மீண்டும் வெளியிடப் போவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவின.