கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்பட்ட 11 கிலோ 300 கிராம் தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் பத்தலங்குண்டுவ பகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post 11 கிலோ தங்கத்துடன் மூன்று பேர் கைது appeared first on Daily Ceylon.