2024(2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of ticket stub, blueprint and text



Source link