01
ரூ.10,000க்குள் புதிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கலாம். அதுவும் சாம்சங் பிராண்டின் சிறந்த ஸ்மார்ட்ஃபோன்கள் இப்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. இப்போது பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிக தேவை உள்ளது. இதை மனதில் வைத்து சாம்சங் நிறுவனம் ரூ.10,000க்குள் சிறந்த போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது. சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்கள் M சீரிஸ், F சீரிஸ் மற்றும் A சீரிஸ்களில் வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ரூ.10,000க்கு கீழ் உள்ளவை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சரி, இப்போது ரூ.10,000க்கு கீழ் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்ஃபோன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.