03

 கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர நடிகர்கள் அணிவகுக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள் அணிவகுப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர நடிகர்கள் அணிவகுக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள் அணிவகுப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்தில் சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர நடிகர்கள் அணிவகுக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள் அணிவகுப்பால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



Source link