OTT Spot | படம் தொடங்கியதிலிருந்து சஸ்பென்ஸுடன் பயணிக்கும் திரைக்கதை இறுதிவரை அதே சஸ்பென்ஸை தக்கவைப்பது பலம். காட்சிக்கு காட்சி அடுத்து என்ன என்ற ஆர்வம் நமக்குள் புகுந்துவிடுகிறது. பதறவைக்கும் கொலைக்காட்சிகள், உருக வைக்கும் ப்ளாஷ்பேக் அதிர வைக்கும் திருப்பங்கள் என படம் விறுவிறுப்புடன் நகர்கிறது.
Source link