01
ஹாரர், த்ரில்லர் மற்றும் மர்மத் திரைப்படங்களைப் பார்ப்பதில் பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால்தான் இதுபோன்ற திரைப்படங்கள் நீண்ட காலமாக மக்களால் நினைவில் வைக்கப்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் வெளியான திகில் படங்களில் இந்த படம்தான் முதலில் இருக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தப் படத்தை ஒருமுறை பார்த்தாலே அதிக நேரம் தூக்கம் வராதாம்.